கொலை மிரட்டலையடுத்து சிவில் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கும் அசேல சம்பத்!
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் அனைத்து சிவில் அமைப்பு நடவடிக்கைகளிலிருந்தும் தற்காலிகமாக விலக முடிவு செய்துள்ளார். ஒரு குறிப்பிட்ட குழு தொலைபேசியில் அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுப்பதையடுத்து...