கொரோனா விதிகளை மீறி திருமணம்; விசாரிக்க விமான போக்குவரத்து இயக்ககம் ஆணை!
கொரோனா இரண்டாம் அலை சூறாவளியை போன்று வீசி வரும் சூழலில் கடும் கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுளள்து. இறப்பு, திருமணம் ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்கும் இ- பதிவு கட்டாயம் என்று அரசின் உத்தரவில்...