கொரோனா மேலாண்மை;நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள்,மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!
கொரோனா மேலாண்மை குறித்து நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார். கொரோனா தொற்றை கையாள்வதில் மாநிலங்கள் மற்றும் மாவட்ட அளவிலான கள அதிகாரிகளின் அனுபவங்களை அறிய, அவர்களுடன்...