பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே வர வேண்டாம் ; முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!
கொரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கொரோனா நோய்த்...