‘உங்கள் தூய பேரன்பு என்னை கரைசேர்த்தது’: கமல் நெகிழ்ச்சி!
உங்கள் தூய பேரன்பு அல்லவா என்னைக் கொரோனாவிலிருந்து கரை சேர்த்திருக்கிறது. என் மீது அக்கறை கொண்ட மனங்களுக்கு நன்றி என்று கமல் தெரிவித்துள்ளார். நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு சமீபத்தில்...