மேலும் 5 கொரோனா மரணங்கள்
கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன. அறிவிக்கப்பட்டுள்ளன. நேற்று (20) அறிவிக்கப்பட்ட மரணங்களுடன், நாட்டின் மொத்த கொரோணா மரணங்களின் எண்ணிக்கை 625 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- மட்டக்குளி...