கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை பிந்து மாதவி!
நடிகர் பிந்து மாதவி தனது முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். ஹோம்லியான தோற்றத்தில் திரைப்படங்களில் தோன்றி ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி. இவர் கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம் போன்ற படங்களில்...