ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி
இந்தியாவின் வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் முகமது சானேகா (வயது 35), தனது 10ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...