கண்ணை மறைத்த கள்ளக்காதல் : 3வயது மகளை கொன்று புதைத்த கொடூரத்தாய்!
கள்ள காதலுக்கு இடையூறு என்று கருதி மூன்று வயது மகளை கொலை செய்து புதைத்த தாயை என்கவுண்டர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்...