`கர்ணன்’ பேசும் அரசியல் சம்பவம்… ஜெயலலிதா ஆட்சியில் நடந்தது ஏன் கருணாநிதி ஆட்சி என மாறியது?!
ஆதிக்கச்சாதியினரின் மனநிலையையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப்போராட்டத்தையும் சித்திரிப்பதுதான் மாரி செல்வராஜின் நோக்கமாக இருக்கிறதே தவிர, குறிப்பிட்டு ‘இந்த ஆட்சிக்காலத்தில்தான் ஒடுக்குமுறை இருந்தது’ என்று சித்திரிக்கும் நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘கர்ணன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே...