பிரதான வீதிக்குள்ளும் நீளும் மனிதப் புதைகுழி: நாளை முக்கிய கலந்துரையாடல்!
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் மேலும் 8 வாரங்கள் வரை நீடிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படலாமென கருதப்படுகிறது. அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இதனை தெரிவித்தனர். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது நாள்...