சுவிசிலிருந்து வந்து ஆலயத்தில் வெடிகொளுத்தியவரால் பரபரப்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஸ்வர ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றம் திருவிழா தேரோட்டம் என்பன நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் பரவலால் இந்த வருடம் இடம்பெறாதென ஆலய பரிபாலன சபையால் அறிவிக்கப்பட்டது. ஆயினும்...