‘எனக்கு சாப்பாடு கொடுக்கல… கையை போலீஸ் உடைச்சிட்டாங்க’: கதறக்கதற இழுத்துச் செல்லப்பட்ட மீரா மிதுன் (VIDEO)
பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார். நடிகை மீரா மிதுன் டுவிட்டர் பக்கத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் சினிமாவில்...