சுருக்கத்தை போக்கும் வீட்டு வைத்தியங்கள்…ஆண்களும் இதை செய்யலாம்!
வயதாகும் போது உடல் சந்திக்கும் மாற்றங்களில் கைகளில் உண்டாகும் சுருக்கமும் ஒன்று. முகம் மற்றும் கைகளில் வயதான அறிகுறிகளை நீங்கள் கண்டால் அதை குறைக்கவும் பாதிக்காமல் தடுக்கவும் முடியும். முகச்சுருக்கத்துக்கு தோல் பராமரிப்பு தேவைப்படும்...