சசிகலாவுக்கு எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கண்டனம்..
எம்.ஜி.ஆரின் பெயரை இழுத்து சசிகலா தவறான விஷயத்தை தொட்டிருக்கிறார் என எம்.ஜி.ஆரின் ரசிகரும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த சசிகலா தேர்தலில்...