பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன், தனது காதலி கேரி சைமண்ட்ஸை மணந்தார்: லண்டனில் எளிமையாக நடந்த திருமணம்!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான் தனது 56 வயதில் தனது காதலியான 33 வயதான கேரி சைமண்ட்ஸை நேற்று திருமணம் செய்தார் என பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள ரோமன் கத்தாலிக்க வெஸ்ட்மினிஸ்டர்...