இதோ 10 நிமிடத்தில் கேரட் துவையல் ரெடி!
10 நிமிடத்தில் செய்யலாம் கேரட் துவையல் கேரட்டை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொழுப்பு குறையும். கேரட்டை மென்று சாப்பிட்டு வந்தால், வாயில் இருக்கும் கிருமிகள் போகும். பற்களுக்கு பலம் கிடைக்கிறது. தேவையான பொருட்கள்...