“விஜயுடன் 2 சூப்பர்ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்” – வருத்தப்பட்ட கேப்ரியல்லா !
கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம்...