டெல்லியில் கொரோனாவைக் கட்டுப்படுத்த வார இறுதியில் ஊரடங்கு..!
கொரோனா நெருக்கடியைத் தடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கம் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. இன்று ஊடகங்களில் உரையாற்றிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வார இறுதி ஊரடங்கு உத்தரவின் போது அத்தியாவசிய சேவைகள்...