மனநல மருத்துவரை வைத்து மீரா மிதுனை பரிசோதனை செய்ய போலீஸ் முடிவு
தமிழ் திரையுலகில் இருக்கும் பட்டியலினத்தவரை தரக்குறைவாக பேசி வீடியோ வெளியிட்ட நடிகை மீரா மிதுன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கேரளாவில் தலைமறைவாக...