மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த குஷ்பு! திமுகவில் சேர அடிபோடுவதாக கிண்டல்!
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை பார்த்த குஷ்பு திமுகவுக்கும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதை பார்த்தவர்கள் அவர் மீண்டும் கட்சி தாவ தயாராவதாக பேசத் துவங்கிவிட்டனர். தமிழக சட்டசபை தேர்தலில்...