குஷி பட கிளைமேக்ஸ் பற்றி ரசிகர் கேட்ட டவுட் ; விளக்கமளித்த எஸ்.ஜே.சூர்யா!
விஜய், ஜோதிகா நடிப்பில் 2000 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘குஷி’ திரைப்படம் குறித்து, படத்தின் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்...