குளவி தாக்குததால் வைத்தியசாலையில் பரபரப்பு – 11 பேர் மீது குளவி கொட்டு
கம்பளை அட்டாபாவில் உள்ள உடகம கிராமிய வைத்தியசாலைக்கு குளவி தாக்குதலுக்கு உள்ளான பெண் ஒருவர் அலறியடித்து ஓடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண் குளவி தாக்குதலிலிருந்து தப்பிக்கொள்வதற்காக குறித்த வைத்தியசாலைக்கு அலறியடித்து மருத்துவர்களின் அருகே...