குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி வழிபாடு!
புதுடெல்லி: டெல்லி குருத்வாராவில் குரு தேஜ் பகதூரின் 400வது பிறந்த தினத்தில் பிரதமர் மோடி சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதுமின்றி சென்று வழிபட்டார். சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு தேஜ் பகதூரின் 400வது...