போதனா வைத்தியசாலையில் வைத்தியரைப்போல நுழைய முற்பட்ட நபர் கைது
போதனா வைத்தியசாலை ஒன்றினுள் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (05.01.2025) குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் வைத்தியர் போல் தோளில் ஸ்டெதஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர்...