கங்கனா ரனாவத் பாதுகாவலர் குமார் ஹெக்டே மீது பலாத்கார வழக்குப்பதிவு!
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் பாதுகாவலர் குமார் ஹெக்டே. பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு புறம்பான முறையில் உறவு, மோசடி ஆகிய வழக்குகள் குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின்...