பாண்டியன் ஸ்டோர்ஸ்’ல இருந்து குமரன் விலகப் போறேன்னு சொல்ல இதுவா காரணம்?
”பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து குமரன் வெளியேறப் போகிறாரா?”… சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக ரவுண்டு கட்டும் கேள்வி இதுதான். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலைப் பொறுத்தவரைக்கும் குமரன் – சித்ரா(மறைவு) நடித்த, கதிர்...