மதுபானக்கடையில் மதுவாங்க நீண்ட வரிசையில் குவிந்த ‘குடி‘மகன்கள்! (வீடியோ)
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள மதுபானக்கடையில் மதுவாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த வீடியோ வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். கொரோனாவுக்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து...