யாழ். பல்கலைக்கழகத்தில் ‘த நெயில்’ சஞ்சிகை வெளியீடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் குடிசார் மற்றும் சுற்றாடல் சங்கத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்ட ‘த நெயில்’ (The Nail) சஞ்சிகை, இன்று (23) வியாழக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விமர்சையாக வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண...