செம்மணி படுகொலை நினைவஞ்சலி!
இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி மற்றும் படுகொலை செய்யப்பட்ட அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரின் 26வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று (7) இடம்பெற்றது. செம்மணி பகுதியில்,...