யோகிபாபுவை சந்தித்த கிரிக்கெட் வீரர் நடராஜன்..
நடிகர் யோகிபாபுவை பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் சந்தித்து நட்பு பாராட்டிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. காமெடி நடிகர் யோகிபாபுவும், கிரிக்கெட் வீரர் நடராஜனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அண்மையில் கூட...