26.8 C
Jaffna
April 3, 2025
Pagetamil

Tag : கிண்ணியா

கிழக்கு

திருகோணமலையில் கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு

Pagetamil
கலைஞர்கள் ஒன்றுகூடும் சிறப்பு நிகழ்வு நேற்று (23) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல கலைஞர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்....
கிழக்கு

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை கடற்கரை சுத்தமாக்கல்

Pagetamil
திருகோணமலையில் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதிகளில் மாபெரும் சுத்தம் செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், கிழக்கு மாகாண கடற்கரை பகுதிகளை சுத்தம் செய்யும்...
கிழக்கு

திருகோணமலையில் விசேட தேவையுடையவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டி

Pagetamil
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாவட்ட விசேட தேவையுடையவர்களுக்கான வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிகள் இன்று (30) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் தி/இ.கி.ச...
கிழக்கு

சிறுவர்களின் உயிரை பழிவாங்கிய குறிஞ்சாக்கேணி விடயம் முடிவுக்கு வந்தது

Pagetamil
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபை பகுதிக்கு உட்பட்ட குறிஞ்சாக்கேணி பாலம், சுமார் ஒரு இலட்சம் மக்களின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய மார்க்கமாக விளங்குகிறது. இதன் மீள நிர்மாணத்திற்காக 10.5 மில்லியன்...
கிழக்கு

திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP

Pagetamil
திருகோணமலை குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, முஹம்மது சுல்தான் நஜீம், உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, கிண்ணியாவிலிருந்து உருவான முதல் ASP அதிகாரியாகவும், திருகோணமலையின் முதல் முஸ்லிம் ASP அதிகாரியாகவும் சாதனை...
கிழக்கு

கிண்ணியா சிறுவன் உலக சாதனை

Pagetamil
கிண்ணியாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவனான அக்கான் பிலால், பத்தின் அடுக்கான இலக்கங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மிகப்பெரிய இலக்கங்களை எண் கணித அடிப்படையில் உலகளாவிய ரீதியில் எடுத்துரைத்த முதலாவது சிறுவனாக அண்மையில் உலக...
கிழக்கு

அதிக ஞாபகத்திறன் கொண்ட 4 வயது சிறுவன்

Pagetamil
அதிக ஞாபகத் திறன் கொண்ட 4 வயது சிறுவன் ஆரிப்ற்கு சோழன் உலக சாதனை படைத்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பல தலைப்புகளின் கீழ் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் போன்றவற்றின் மூலம்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

UPDATE: குறிஞ்சாங்கேணி படகு விபத்து: பலி எண்ணக்கை 6!

Pagetamil
கிண்ணியா, குறிஞ்சாங்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான முன்னுப்பின் முரணான செய்திகள் களத்திலிருந்து வெளியாகிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என்பது உறுதியாகியுள்ளது. 4 மாணவர்கள், முன்பள்ளி ஆசிரியை ஒருவர், முதியவர் ஒருவர்...
கிழக்கு

UPDATE: குறிஞ்சாக்கேணியில் படகு விபத்தில் இதுவரை 4 பாடசாலை மாணவர்களின் உடல்கள் மீட்பு!!

Pagetamil
திருகோணமலை, கிண்ணியா பகுதியில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 6 மரணங்கள் உறுதியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அங்கும் தேடுதல் பணி நடந்து வருகிறது. கிண்ணியாவையும்...
error: <b>Alert:</b> Content is protected !!