ஹீரோவாக களமிறங்கும் காளி வெங்கட்!
பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான காளி வெங்கட் தற்போது ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் காளி வெங்கட். இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்து...