ஹெரோயினுடன் கைதான இருவர் பொலிஸாரிடமிருந்து தப்பியோட்டம்
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லபத பகுதியில் 5750 மில்லிகிராம் ஹெரோயினும், 11320...