27.3 C
Jaffna
April 6, 2025
Pagetamil

Tag : காலி

இலங்கை

அடுத்த 24 மணி நேரத்துக்கு தொடரும் சீரற்ற வானிலை

Pagetamil
அடுத்த 24 மணிநேரத்தில் தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு 28 பிப்ரவரி 2025 அன்று காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழையின் நிலை: முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும்...
குற்றம்

போதைப்பொருளுடன் 17 வயது பாடசாலை மாணவி கைது

Pagetamil
காலி மாவட்டத்தில் அமைந்துள்ள அம்பலாங்கொடை, குருந்துவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலை மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எல்பிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...
இலங்கை

எம்.பியாக மீளவும் ரணில்!

Pagetamil
புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு...
இலங்கை

துப்பாக்கி சூட்டு சம்பவ நபரை கண்டுபிடிக்க பொலிஸ் உதவி கோரல்

Pagetamil
அம்பலாங்கொட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் திகதி, காலி-கொழும்பு பிரதான வீதியில் உள்ள உரவத்தை பகுதியில்,...
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் எச்சரிக்கை : திருகோணமலையும் அடக்கம்

Pagetamil
நாட்டில் நிலவும் அதிக வெப்பத்தினால் பாடசாலை மாணவர்கள் அவதானிக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய காலநிலை காரணமாக மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கவனமாக செயல்பட வேண்டும் என கல்வி...
இலங்கை

காலியில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி!

Pagetamil
காலியின் ஹினிதும பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காலி ஹினிதும பனங்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில்...
இலங்கை

நிறுத்தி வைக்கப்பட்ட பஸ்ஸுடன் மோதிய இரண்டு பஸ்கள் – 29 பேர் காயம்

Pagetamil
காலி, அங்குலகஹா பகுதியில் இன்று (26) காலை மூன்று பஸ்கள் மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மூன்று பஸ்களிலும் பயணித்த 29 பேர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான முதற்கட்ட தகவலின்படி,...
இலங்கை

நாளைய வானிலை!

Pagetamil
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்றிலிருந்து (10ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாளை...
இலங்கை

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் மீள ஒப்படைக்க அரசு உத்தரவு!

Pagetamil
பாதுகாப்பு அமைச்சினால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகளையும் தற்காலிகமாக மீளப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. “அனைத்து உரிமம் வைத்திருப்பவர்களும் தங்கள் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில்...
உலகம்

ஹிஸ்புல்லா தலைவரை இலக்கு வைத்து லெபனான் தலைநகரில் இஸ்ரேல் வான் தாக்குதல்

Pagetamil
பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தலைநகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டன. “எதிரிகளின் போர் விமானங்கள் பெய்ரூட்டின்...
error: <b>Alert:</b> Content is protected !!