கார் கதவு திறக்கப்படாததால் வவுனியா இளைஞன் கனடாவில் உயிரிழப்பு
கார் கதவு திறக்கப்படாமல் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவில் காரின் கதவு திறக்கப்படாமல் அதிக நேரம் காரினுள்ளே இருந்த காரணத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக...