யாழில் கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்தம்!
மக்கள் விடுதலை முன்னணியின் 32வது கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்த நிகழ்வு இன்று (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அரியாலையிலுள்ள, மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் இது தொடர்பில்...