காரைதீவு தவிசாளர் விவகாரத்தை பேசி தீர்க்கலாம்; சஹ்ரான் போன்ற தீவிரவாத குழுக்களை நாடாதீர்கள்: முன்னாள் எம்.பி அரியநேத்திரன் அறிவுரை!
காரைதீவு தவிசாளர் கி.ஜெயசிறில் அவர்களுக்கு தொலைபேசி ஒலிப்பதிவு மூலமாக தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பான சஹ்ரானின் பெயரில் அச்சுறுத்தல் விடுத்துள்ள விடயம் வேடிக்கை பார்க்கும் விடயமல்ல. இதற்கு பின்னணியில் யார் உள்ளனர் என்பதை பொலிசார் தீவிரமாக...