வாழ்க்கையில் என்னை உயர்த்திய படம் ‘காக்கா முட்டை’.. 6 ஆண்டு நினைவை பகிர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் !
இதயத்திற்கு நெருக்கமான படம் ‘காக்கா முட்டை’ படம்தான் எனது அடையாளம் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இயக்குநர் மணிகண்டன் இயக்கி விமர்சன ரீதியாக வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘காக்கா முட்டை’. இதில் ஒரு இளம்...