1.5 ஆண்டுகளாக தொடர்ந்து நடுகாட்டில் எரியும் மரம்! என்ன காரணம்?
உலகம் முழுவதும் பல விசித்திரமான சம்பவங்கள் இருக்கிறது. அப்படியான கலிஃப்போர்னியாவில் எரியும் மரம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. பொதுமாக மரம் முழுவதும் எரிகிறது என்றால் இடி விழுந்து எரியும், அப்படி ஒரு மரம் எரிந்தது...