ப்ரணிதாவின் வளைகாப்பு படங்கள்
நடிகை பிரணிதா கர்ப்பமாக இருப்பதை சமீபத்தில் அறிவித்ததுடன், வளைகாப்பு நிகழ்ச்சி படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மேலும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட...