29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கர்ப்பத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துங்கள்: இலங்கைப் பெண்களிற்கு ஆலோசனை!

டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் ஒரு வருடத்திற்கு கரப்பத்தை தாமதப்படுத்துவது சிறந்தது என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகளிர் மருத்துவ நிபுணர் வைத்தியர் ஹர்ஷ அத்தப்பத்து இதனை தெரிவித்துள்ளார்.

டெல்டா மாறுபாடு பரவுவதால், தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முடியுமானால், கர்ப்பத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துங்கள் என்றும்கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, கர்ப்ப காலத்தின் இறுதி மூன்று மாதங்கள் மற்றும் பிறப்பில் கொரோனா தொற்றுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் சமீபத்தில் இரண்டாவது மற்றும் எப்போதாவது முதல் மூன்று மாதங்களில் மிகவும் தீவிரமான தொற்றுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment