பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட கொரொனா நோயாளிகள்!
கொரோனா தொற்றாளர்களில் கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று (15) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்தார்....