விபத்தில் சிக்கிய 10வயது மகன் ;கருணை கொலை செய்ய கோரிய தாய்!
விபத்து காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் கருணை கொலைக்கு அனுமதி கேட்க நீதிமன்றத்திற்கு சிறுவனை அழைத்து சென்ற தாய் திரும்பி வரும் வழியில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....