கல்முனையில் கூட்டமைப்பு நாடகம் ஆடுகிறது: பிரதேச செயலக அதிகாரிகளும் அரசியல்வாதிகள் போல நடக்க கூடாது!
கல்முனை தமிழ் பிரதேச செயலக விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நாடகமாடுகிறது. கடந்த அரசாங்கத்தில் அதனை தரமுயர்த்த வாய்ப்பிருந்தும் அதனை செய்யாமல், இப்பொழுது அதை வைத்து அரசியல் செய்கிறார்கள். கல்முனை அரசியல் செய்யும்...