கொரோனா தொற்றை விரட்ட உதவும் சமையலறை பொருள்!!
கொரோனா வைரஸின் தாக்கம் உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டுள்ளது. பலரும் நோய்த் தொற்றிலிருந்து தங்களை காத்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தான் கலோஞ்ஜி என்று அழைக்கப்படும் கருஞ்சீரக விதைகளை...