கரட் விற்பனை சிக்கலில் பதுளை விவசாயிகள்!
பதுளை, வியலுவ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரட் பயிர்செய்யும் விவசாயிகள், தங்களது விளைச்சலை விற்பனை செய்ய முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக சந்தைக்கு கொண்டு சென்ற கரட் கையிருப்புகள்...