சோடா கம்பனி நடத்துகின்றாரா? கயல் பட நடிகை.
திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் ஆனந்தி, டைட்டானிக், ஏஞ்சல், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். பிரபுசாலமன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘கயல்’ படம் மூலம்...