அமெரிக்கா கபிட்டல் கட்டிடத்தின் முன்பாக தாக்குதல்: ஒருவர் பலி; நேஷன் ஒஃப் இஸ்லாம் அமைப்பு இளைஞன் சுட்டுக்கொலை!
அமெரிக்காவில் நாடாளுமன்றம் அமைந்த கபிட்டல் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் பொலிசார் ஒருவர் பலியானார். கபிட்டல் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர்...