26.1 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : கப்பல் விபத்து

இலங்கை

கப்பல் விபத்து: 176 கடலாமைகள், 20 திமிங்கிலங்கள், 4 சுறாக்கள் உயிரிழந்துள்ளன!

Pagetamil
எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி மூழ்கிய அனர்த்தத்தை தொடர்ந்து, இதுவரை 176 கடலாமைகள், 20 திமிங்கிலங்கள், 4 சுறாக்கள் உயிரிழந்துள்ளன. சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இதனை அறிவித்துள்ளது....
கிழக்கு

கல்முனையிலும் கரையொதுங்கும் உயிரிழந்த கடலாமைகள்!

Pagetamil
கல்முனை மாநகர பெரிய நீலாவணை பிரதேச கடல் மற்றும் பாண்டிருப்பு பிரதேச கடலில் மூன்று கடலாமைகள் இன்று (19) கரை ஒதுங்கியுள்ளது. அண்மையில் இடம்பெற்ற கப்பல் தீப்பற்றலினால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமாகவே நாட்டின்...
இலங்கை

யாழில் உயிரிழந்த திமிங்கிலம் கரையொதுங்கியது! (VIDEO)

Pagetamil
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் இறந்த நிலையில் திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது. ஊர்காவற்துறை, சுருவில் கடற்கரை பகுதியில் இன்று (15) காலை திமிங்கிலம் கரையொதுங்கியது. அண்மையில் கொழும்பு கடற்பரப்பில் தீக்கிரையான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை தொடர்ந்து,...
இலங்கை

மன்னாரில் உயிரிழந்த நிலையில் ஆமை கரையொதுங்கியது!

Pagetamil
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை (11) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என...
இலங்கை

அமில மழை… சுவாச சிக்கல்; இலங்கையர்களிற்கு எச்சரிக்கை: தீக்காயங்களுடன் கரையொதுங்கும் கடலுயிரினங்கள்!

Pagetamil
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்திற்குள்ளானதால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பை தொடர்ந்து, இலங்கையர்கள் அமில மழையை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், சுவாச பாதிப்புள்ளவர்களிற்கும் அபாயமான நிலைமை ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. நைட்ரிக் அமிலம் மற்றும்...